ரோடு பிரச்சனை

Update: 2022-09-12 13:12 GMT

கோவை வெள்ளலூர் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்