சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2022-09-12 13:09 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு கோடப்பமந்து பகுதியில் சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக இரு சக்கரங்களில் செல்பவர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலை விட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்