குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-12 17:42 GMT

  தர்மபுரி மாவட்டம் அரசு கலைக் கல்லூரியின் வடக்கு பகுதியில் அரசு கிடங்குகள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த கிடங்குக்கு சரக்கு லாரிகள் அதிகமாக வந்து செல்கின்றன. தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறியபடி சென்று வருகின்றன. சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்