சேதமடைந்த சாலை

Update: 2022-09-11 13:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை யூனியன் சிறுகம்பையூர் ஊராட்சி கஞ்சகோன்வயல். பூனைகுட்டிவயல் கிராமங்களுக்கு செல்லும் சாலை  சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்