தடுப்பு சுவர்கள் கட்ட கோரிக்கை

Update: 2022-09-11 12:12 GMT
கூடலூர் தாலுகா நாடுகாணியில் இருந்து அத்திக்கு செல்லும் சாலையில் இரண்டு ஆண்டுகளாக பாலம் உடைந்து காணப்படுகிறது. இதய சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர்கள் கட்டப்பட வில்லை. இதனால் இரவில் வாகன விபத்துக்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே பாலம் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், கூடலூர்.

மேலும் செய்திகள்