கடமலைக்குண்டுவில் டாஸ்மாக் கடை எதிரே உள்ள குமணன்தொழு சாலையில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும்.