உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளங்கள்

Update: 2022-09-10 12:39 GMT
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ.காலனியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை ஆங்காங்கே உள்வாங்கி உள்ளதால் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிர் இழப்புகள் ஏற்படும் முன் பள்ளங்களை சரியாக மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்