கழுகுமலை முருகன் கோவிலுக்கு திருவேங்கடம், குருவிகுளத்தில் இருந்து அத்திப்பட்டி வழியாக பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.