தாடிக்கொம்பு அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் இருந்து பண்ணைபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக செல்ல முடியவில்லை. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.