விபத்தை ஏற்படுத்தும் சாலை

Update: 2022-09-09 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர்-சேத்தூர் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்