சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-09 12:45 GMT
கூடலூர் தாலுகா நாடு காணியிலிருந்து கீழ்நாடு காணி வழியாக மலப்புரத்துக்கு சாலை செல்கிறது. இதில் நாடு காணியிலிருந்து கீழ்நாடு காணி வரை சாலையில் பல இடங்களில் இன்டெர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசாக், கூடலூர்

மேலும் செய்திகள்