குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-08 14:32 GMT

  கோவை கணபதி சத்தி ரோடு அத்திப்பாளையம் பிரிவில் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை சாலையில் ஓடுவதை தடுக்கவும், குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்