நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தையொட்டி அமைந்துள்ள சாலையின் ஓரம் அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அபாயபள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.