பல்லாங்குழி சாலை

Update: 2022-09-08 13:44 GMT
கோவை ரேஸ்கோர்ஸ் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறுகிறது. இந்த சாலை பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளது. விரைவில் புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்