குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-08 10:08 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பூச்சிக்காடு விலக்கு முதல் கீழ நாலுமாவடி செல்லும் தேரிப்பகுதியில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையில் மட்டும் சைக்கிளில் இருந்து இறங்கி நடந்து செல்கிறார்கள். ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்