பழனி கோர்ட்டு பகுதியில் இருந்து பாட்டாளி தெரு செல்லும் சாலை மண் பாதையாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?