கூடலூர் சளிவயலில் இருந்து மில்லிக்குன்னு செல்லும் சாலையில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு பெய்தத் தொடர் கன மலையில் பாலம் உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் போக்குவரத்து துண்டிக்கும் நிலை காணப்படுகிறது, எனவே பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கசாமி, கூடலூர்.
மாணிக்கசாமி, கூடலூர்.