சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-09-07 14:37 GMT
விழுப்புரம் பாலாஜி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் கடந்த 3 மாதமாக சரியான முறையில் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அந்த பள்ளத்தை மூடி சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்