கோவை எப்.சி.ஐ. குடோன் சாலையில் இருந்து வி.ஜி.ராவ் நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்்து வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.