கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி

Update: 2022-07-11 17:52 GMT

  பண்ருட்டி தாலுகா புலவன்குப்பத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது 6 மாத காலமாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்