ஆஞ்சநேயர் கோவில் சாலையை சீரமைப்பது அவசியம்

Update: 2022-09-06 12:30 GMT
செஞ்சிக்கோட்டையில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது .ஆகவே இந்த சாலையை சிறப்பு அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்