சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-06 07:26 GMT
விழுப்புரம் நகராட்சி 30-வது வார்டுக்கு செல்லும் சிமெண்டு சாலை உடைந்து மிகப்பெரிய பள்ளமாக உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக இருக்கும் இந்த பள்ளத்தை கடந்து தான் பொதுமக்கள் , மாணவர்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். அவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த பள்ளத்தை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்