பழனி கோர்ட்டு அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்