சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

Update: 2022-09-05 13:55 GMT

கோவை சிங்காநல்லூரில் இருந்து சவுரிபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் கூட்டுறவு காலனி சந்திப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்