குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-04 17:22 GMT

மண்ணாடிப்பட்டு கொம்யூன் கொத்தபுரிநத்தம் கிராமத்தில் உள்ள சொசைட்டி வீதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையை சரிசெய்யுமாறு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை சாலை போடப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்