விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.