சாலை சேதம்

Update: 2022-09-04 14:29 GMT
கருநாக்கமுத்தன்பட்டி ௪-வது வார்டு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே சாலை வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்