சேரும், சகதியுமான சாலை

Update: 2022-09-03 14:37 GMT

மயிலம் அருகே சின்ன நெற்குணம் 1-வது வார்டில் உள்ள சாலை பலத்த சேதம் அடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்