பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?

Update: 2022-09-03 11:20 GMT
கோவில்பட்டி முகம்மது சாலியாபுரம் பகுதியில் முழுவதும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் சாலையை சீரமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்