சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-02 17:24 GMT

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் தடுப்புச்சுவர், சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்