தரமற்ற சாலை

Update: 2022-07-11 10:46 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பஜார் வழியாக திருச்சுழி செல்லக்கூடிய சாலையில் அரசு மருத்துவமனை திருப்பத்தில் இருந்து நான்கு வழிச்சாலை வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முக்கிய சாலையான இதனை விரைவாக சீரமைக்க ேவண்டும்.

மேலும் செய்திகள்