காட்டுப்பாக்கம் வழியில் செந்தூர்புரம் செல்லும் சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. அதில் மழை நீர் தேங்கியுள்ளதால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. சாலைவாசிகளும் பல்வேறு பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். சாலை சீரமைக்கப்படுமா?