விபத்துகள் அதிகரிப்பு

Update: 2022-07-11 08:25 GMT

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் சத்தி ரோடு எதிரே செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அந்த பள்ளத்தில் ஏறி, இறங்கும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. மேலும் மழைநீர் தேங்கி கிடப்பதால், விபத்துகள் அதிகரிக்கிறது. எனவே அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்