அபாயகரமான பள்ளம்

Update: 2022-09-02 11:27 GMT
தென்காசி மாவட்டம்புளியரை‌யில் இருந்து கேரள மாநிலம் ஆரியங்காவு செல்லும் எஸ்.வளைவு பாதையில் மிகவும் அபாயகரமான பள்ளங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளங்களில் மண் போட்டு நிரப்புவதை தவிர்த்து விட்டு தரமான தார் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்