கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தில் இருந்து கருப்பசாமி கோவில் வரையுள்ள சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர். அங்கு தார்சாலை அமைக்க வேண்டும்.