மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்

Update: 2022-09-01 14:44 GMT
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி-ராமநாயக்கன்பட்டி இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் எவ்வித மாற்றுப்பாதை செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்