சாலை சேதம்

Update: 2022-09-01 13:38 GMT
பழனி பஸ்நிலையத்தில் இருந்து திருஆவினன்குடி செல்லும் குளத்துரோடு பாலத்தில் சாலையின் நடுவில் பெரும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் அந்த பகுதியில் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்