மழையும் சிரமம் தான்

Update: 2022-09-01 13:11 GMT
எங்கள் பகுதியில் மழை பெய்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை தண்ணீர் வற்றுவதில்லை. மழை நீர் வற்றாமல் இருப்பதால் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு வழி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்