சாலையில் திடீர் பள்ளம்

Update: 2022-09-01 13:10 GMT

கோவை சிங்காநல்லூரில் இருந்து சவுரிபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் கூட்டுறவு காலனி சந்திப்பில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அங்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பள்ளம் சரி செய்யப்படவில்லை. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்