விழுப்புரம் மணிநகர் 4-வது குறுக்கு தெரு சாலை பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் சாலை மேலும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.