குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-31 16:17 GMT
திண்டுக்கல் நாகல்நகர், ஒத்தக்கண் பாலத்தில் இருந்து வேடப்பட்டி மயானம் வழியாக லெப்பை குளத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, அதில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்