சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2022-08-30 17:53 GMT

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்