முதலியார்பேட்டை பிராமிணால் வீதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய மண் கொட்டப்பட்டது. இந்த மண் தற்போது காற்றில் புழுதியாக பறக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புழுதி படர்ந்து வருகிறது. இதைதடுக்க புதிதாக சாலை அமைக்கவேண்டும்.