தேனி மாவட்டம் வருசநாடு-வாலிப்பாறை இடையே உள்ள 9 கி.மீ. தூர சாலையில் 3 கி.மீ. தூரம் சேதம் அடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியவில்லை. எனவே 3 கி.மீ. தூரம் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.