சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-30 17:14 GMT

வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே ஒத்தக்கடையில் இருந்து செங்கோட்டைபட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்