குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-30 15:55 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி. வழியாக பஸ் நிலையம் செல்லும் சாலை பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாகவும், குறுகியும் காணப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. எனவே அந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்