ஓடையின் குறுக்கே பாலம் கட்டுவது அவசியம்

Update: 2022-08-30 14:36 GMT
Main Head:
மழை நீரில் மூழ்கிய குடிநீர் குழாய்



Story
மழைநீரில் மூழ்கிய குடிநீர் குழாய்
வானூர் தாலுகா பரிக்கல்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய்சாலையோர பள்ளத்தில் அமைந்துள்ளதால் குடிநீர் குழாய் மழைநீரில் மூழ்கியது இதையடுத்து பள்ளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றிவிட்டு, அங்கு பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்