கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் வேகத்தடை அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் விழுந்து காயம் அடைகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்