தர்மபுரி- பாலக்கோடு சாலையில் பாப்பாரப்பட்டி பிரிவு சாலை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் சில இடங்களில் மழைநீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுவதை தடுக்க இந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு நடத்தி மழைநீர் தேங்காமல் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த தர வேண்டும் .
-கண்ணன்,தர்மபுரி.
-கண்ணன்,தர்மபுரி.