சீரான போக்குவரத்து கிடைக்குமா?

Update: 2022-03-12 07:21 GMT
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டை பாலாஜி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்